சுயமரியாதைச் சுடரொளி முதுபெரும் பெரும் பெரியார் தொண்டர் ஆயக்காரன்புலம் க.சுந்தரம் 10ஆம் ஆண்டு நினைவு நாளில் கழக காப்பாளர் முருகையன் தலைமையில் கொடியேற்றி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது நிகழ்வில் குடும்பத்தார், நண்பர்கள் கலந்து கொண்டனர். (05.05.2024)
சுயமரியாதைச் சுடரொளி முதுபெரும் பெரும் பெரியார் தொண்டர் ஆயக்காரன்புலம் க.சுந்தரம் 10ஆம் ஆண்டு நினைவு
Leave a Comment