…..செய்தியும், சிந்தனையும்….!

viduthalai
1 Min Read

எப்படி இருக்கிறது?
♦ அரச குடும்பத்தின் வாரிசுகளே பிரதமராகின்ற தீய பழக்கத்தை டீ வியாபாரி ஒழித்துவிட்டார்.

– பிரதமர் மோடி

>> ஆமாம்! டீ விற்ற மோடி உடுத்தும் ஒருவேளை ஆடையின் மதிப்பு ரூபாய் 10 லட்சம். இது எப்படி இருக்கிறது?

ஜனநாயக அரசியல்
♦ இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளரே இல்லை.

– அமித்ஷா விமர்சனம்

>> நடப்பது அதிபர் தேர்தல் அரசியலா? அல்லது ஜனநாயக அரசியலா?

இவர் எப்படி ஆகியிருப்பார்?
♦ ‘நீட்’ தேர்வால் சிறந்த மருத்துவர்கள் உருவெடுப்பர்.

– பி.ஜே.பி. அண்ணாமலை நம்பிக்கை

>> ‘நீட்’ தேர்வு வைத்திருந்தால், இவர் எப்படி அய்.பி.எஸ். ஆகியிருப்பாரு!

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *