தடுக்க…
தொழில்நுட்பத்தின் மிக வேக வளர்ச்சியால் சிறார்களுக்கு எதிராக ஏற்படும் இணையவழி (சைபர்) குற்றங்களைத் தடுக்க பன் னாட்டு அளவிலான ஒருங் கிணைந்த கூட்டு முயற்சி தேவை என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.சய்.சந்திர சூட் வலியுறுத்தினார்.
ரயில்வே…
ரயில்வே பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள 4,660 பணியிடங்களுக்கு ஆன்லைன் (https://www.rrbchennai.gov.in) என்ற அதிகாரபூர்வ இணைய தளத்தில் மே 14ஆம் தேதிக் குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள் ளது.
‘கள்ளக்கடல்’
கேரளம் மற்றும் தென் தமிழ்நாடு கடலோரப் பகுதிகளுக்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுக்கப்பட்ட ‘கள்ளக்கடல்’ என்ற சிவப்பு எச்சரிக்கையை ‘ஆரஞ்சு’ எச்சரிக்கையாக தேசிய பெருங்கடல் தகவல் சேவை மய்யம் (INCOIS) நேற்று தளர்த்தி அறிவிப்பு வெளியிட்டது.
சவால்
இணைய வழியில் பயங்கரவாதத்துக்கு ஆள் சேர்ப்பது பன்னாட்டு பாதுகாப் புக்கு முக்கிய சவாலாக உள்ளது என்று ஒன்றிய அரசின் புல னாய்வு அமைப்பின் (சிபிஅய்) இயக்குநர் பிரவீண் சூட் தெரிவித் துள்ளார்.
செய்திச் சுருக்கம்
Leave a Comment