ஒரு இணைச் செருப்பு 14 வருடக் காலம் இந்த நாட்டை அரசாண்டதாக உள்ள கதையைப் பக்தி சுகவாசத்தோடு படிக்கும் மக்களுக்கு மனிதனே அல்லாமல் உள்ள இழிவான மிருகம், நாய், கழுதை ஆண்டால் கூட அதிகமான அவமானம் என்றோ, குறை என்றோ சொல்ல முடியுமா? ஆனால் மனிதனா னாலும், கழுதையானாலும் எந்தக் கொள்கையோடு, எந்த முறையோடு ஆட்சி புரிகின்றது? அதனால் பொதுமக்களுக்கு என்ன பலன் என்பதன்றி வேறு என்ன கவலை நமக்கு உள்ளது?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1311)
Leave a Comment