சுயமரியாதை இயக்க – குடிஅரசு நூற்றாண்டு விழா

4 Min Read

4.5.2024 சனிக்கிழமை
கடலூர்
கடலூர்: மாலை 6.00 மணி * இடம்: இரட்டைப் பிள்ளையார் கோயில் வீதி, புதுப்பாளையம், கடலூர் * தலைமை: தென்.சிவக்குமார் (மாநகரத் தலைவர்) * வரவேற்புரை: இரா.சின்னதுரை (மாநகரச் செயலாளர்) * முன்னிலை: க.எழிலேந்தி (மாவட்டச் செயலாளர்), சொ.தண்ட பாணி (மாவட்டத் தலைவர்) * சிறப்புரை: நா.தாமோதரன் (பொதுக்குழு உறுப்பினர்), வழக்குரைஞர் பூவை.புலிகேசி (கழக பேச்சாளர்) * நன்றியுரை: தி.மாதவன் (நூலகர்).

5.5.2024 ஞாயிற்றுக்கிழமை
சேலம்
சேலம்: மாலை 6.00 மணி * இடம்: கருங்கல்பட்டி காய்கறி மார்க்கெட், சேலம் * தலைமை: சி.பூபதி (மாநகர செயலாளர்) * வரவேற்புரை: அரங்க.இளவரசன் (மாநகர தலைவர்) * முன்னிலை: கி.ஜவகர் (கழக காப்பாளர்), அ.ச.இளவழகன் (மாவட்டத் தலைவர்), சேலம் பா.வைரம் (மாவட்டச் செயலாளர்) * தொடக்கவுரை: எடப்பாடி கா.நா.பாலு (கழக காப்பாளர்), ஜி.கே.சுபாசு (அவைத் தலைவர், சேலம் மத்திய மாவட்ட திமுக) * சிறப்புரை: இரா.இராஜேந்திரன் (சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர், திமுக), வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: ச.வெ.இராவணபூபதி.

இலால்குடி
இலால்குடி: மாலை 5.00 மணி * இடம்: இலால்குடி ரவுண்டானா கொடி கம்பம் அருகில் * தலைமை: தே.வால்டேர் (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: சி.பிச்சைமணி (ஒன்றிய தலைவர்) * முன்னிலை: பி.என்.ஆர். அரங்கநாயகி * சிறப்புரை: வழக்குரைஞர் சு.சிங்கார வேலர் (கழக பேச்சாளர்) தே.நர்மதா, தாளக்குடி ப.ஆல்பர்ட் (தலைமை கழக அமைப்பாளர்) * நன்றியுரை: எம்.மணிவாசகம்.

கல்லக்குறிச்சி
கல்லக்குறிச்சி: மாலை 5.00 மணி * இடம்: டாக்டர் அம்பேத்கர் சிலை அருகில், கச்சேரி சாலை, கல்லக்குறிச்சி * வரவேற்புரை: இரா.முத்துசாமி (நகர தலைவர்) * தலைமை: கோ.சா.பாஸ்கர் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: ம.சுப்பராயன் (காப்பாளர்) * சிறப்புரை: பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் (கழக பேச்சாளர்), த.சீ.இளந்திரையன் (தலைமை கழக அமைப்பாளர்) * நன்றியுரை: நா.பெரியார் (நகர செயலாளர்).

ஆலங்குளம்
ஆலங்குளம்: மாலை 5.00 மணி * இடம்: காமராசர் சிலை அருகில், ஆலங்குளம் * தலைமை: த.வீரன் (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: பெரியார் குமார் * முன்னிலை: அய்.இராமச்சந்திரன் (பொதுக்குழு உறுப் பினர்), கே.டி.சி.குருசாமி (மாநில ப.க. துணைத் தலைவர்), வே.முருகன் (மாவட்ட செயலாளர்) * தொடக்கவுரை: சீ.டேவிட் செல்லத்துரை * சிறப்புரை: இராம.அன்பழகன் (கழக பேச்சாளர்), இரா.குணசேகரன் (ஒருங்கிணைப்பாளர்),
இரா.சவுந்தரபாண்டியன் (மாநிலச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) * நன்றியுரை: ஞானராஜ்
6.5.2024 திங்கள்கிழமை

நெய்வேலி
நெய்வேலி: மாலை 6.00 மணி * இடம்: காமராஜர் சிலை அருகில், வட்டம்-18 * தலைமை: கு.இரத்தினசபாபதி (நெய்வேலி நகர செயலாளர்) * வரவேற்புரை: ப.மாணிக்க வேல் (நெய்வேலி நகரஇளைஞரணி செயலாளர்) * முன்னிலை: சொ.தண்டபாணி (மாவட்ட தலைவர்) * தொடக்க வுரை: புலவர் சு.இராவணன் (கழக பேச்சாளர்) * சிறப்புரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: கோ.பாலகுரு.

எடப்பாடி
எடப்பாடி: மாலை 6.00 மணி * இடம்: பேருந்து நிலையம், தேர்த்திடல், எடப்பாடி * வரவேற்புரை:
சி.மெய்ஞானஅருள் (நகர செயலாளர்) * தலைமை: சா.ரவி (நகர தலைவர்) * முன்னிலை: சி.சுப்பிரமணியன் (கழக காப்பாளர்) * தொடக்கவுரை: பழனி.புள்ளையண்ணன் (காப்பாளர்) * சிறப்புரை: கோவை க.வீரமணி (கழக பேச்சாளர்), கா.நா.பாலு (தலைமைக் கழக அமைப்பாளர்) * நன்றியுரை: ஆர்.எம்.சண்முகசுந்தரம் * குறிப்பு: விடுதலை சந்திரன் அவர்களின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி நடைபெறும்.

விருதுநகர்
முறம்பு: மாலை 6 மணி * இடம்: முறம்பு பேருந்து நிலையம் அருகில் * தலைமை: வழவை முத்தரசன் (மாவட்ட ப.க.) * வரவேற்புரை: இரா.பாண்டிமுருகன் (நகர செயலாளர்) * முன்னிலை: கா.நல்லதம்பி (மாவட்ட தலைவர்), விடுதலை தி.ஆதவன் (மாவட்ட செயலாளர்) *மந்திரமா? தந்திரமா? – பூ.சிவக்குமார் (ராசை மாவட்ட தலைவர்) * தொடக்கவுரை: ஆ.நெடுஞ்சேரலாதன் * சிறப்புரை: இராம.அன்பழகன் (கழக பேச்சாளர்), இல.திருப்பதி (தலைமைக் கழக அமைப்பாளர்) * நன்றியுரை: கோ.பெத்தையா.

7.5.2024 செவ்வாய்கிழமை
கன்னியாகுமரி
திட்டுவிளை: மாலை 5.30 மணி * இடம்: திட்டுவிளை, பேருந்து நிலையம் அருகில் * தலைமை: மா.மு.சுப்பிர மணியம் (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: ஞா.பிரான் சிஸ் * முன்னிலை: மா.மணி (பொதுக்குழு உறுப்பினர்) * தொடக்கவுரை: கோ.வெற்றிவேந்தன் (மாவட்டச் செய லாளர்) * சிறப்புரை: இராம.அன்பழகன் (கழக பேச்சாளர்), உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: ந.தமிழ்அரசன்.
திருமருகல்
மருங்கூர்: மாலை 6.30 மணி * இடம்: மருங்கூர் கடைவீதி * வரவேற்புரை: வி.ஆர்.அறிவுமணி (மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர்) * தலைமை: மு.சின்ன துரை (திருமருகல் ஒன்றிய தலைவர்) * முன்னிலை: நாக.ரவிச்சந்திரன் (திருமருகல் ஒன்றிய செயலாளர்) * சிறப்புரை: வழக்குரைஞர் சு.சிங்காரவேலர் (கழக பேச்சாளர்), தே.நர்மதா * நன்றியுரை: ம.நிதிஷ் (ஒன்றிய மாணவர் கழகத் தலைவர்).

பெத்தநாயக்கன்பாளையம்
பெத்தநாயக்கன்பாளையம்: மாலை 6.00 மணி * இடம்: பேருந்து நிலையம், பெத்தநாயக்கன்பாளையம் * வரவேற்புரை: வெ.அண்ணாதுரை (நகர தலைவர், ஆத்தூர்) * தலைமை: த.வானவில் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: இரா.விடுதலைசந்திரன் (மாவட்ட காப்பாளர்) * சிறப்புரை: கோவை க.வீரமணி (கழக பேச்சாளர்), ஆத்தூர் அ.சுரேஷ் (தலைமைக் கழக அமைப்பாளர்) * கருத்துரை: வா.தமிழ் பிரபாகரன் (பகுத்தறிவு ஆசிரியர் அணி மாநில தலைவர்) * நன்றியுரை: தமிழ்மதிசுரேஷ்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *