நாகம்மையாரின் கொள்கைகள் இரண்டே இரண்டுதான்!
முன்னெச்செரிக்கை இல்லாமல் வீட்டுக்கு எந்த நேரத்தில் எவர் சென்றாலும் இரவு 12 மணியானாலும் சாப்பிட வாருங்கள்; இலை போட்டாயிற்று என்பதுதான் முதல் உபசாரம்.
ஒன்று தந்தை பெரியார் எந்தச் செயல் செய்தாலும் அதற்குத் தானும் துணை நிற்பது; மற்றொன்று, தன் இல்லத்திற்கு வரும் எல்லோருக்கும் சோறு போடுவது. இவ்விரு கொள்கைகளையும் அவர் இறக்கும் வரையிலும் தவறாமல் பின்பற்றி வந்தார்.
– ‘தமிழர் தலைவர்’ என்ற நூலிலிருந்து,
திரு.சாமி.சிதம்பரனார்.
நாகம்மையாரின் 2 கொள்கைகள்
Leave a Comment