பெரியார் விடுக்கும் வினா! (1093)

Viduthalai
0 Min Read

அரசியல்

உலகப் போக்கை நாம் தெரிய நேர்ந்தாலும், பார்க்க நேர்ந்தாலும் அதன் அனுபவத்தின் மேன்மையை அடைய வும், பாராட்டிப் பேசவும் தயாராக இருக்கிறோமே அல்லாமல் – அதை நமது வாழ்க்கையுடன், நமது தவிட்டு எண்ணங்களுடன் பொருந்திப் பார்ப்பதற்குச் சிறிதளவா வது எண்ணம் கொள்ளுவதில்லையே – ஏன்?

– தந்தை பெரியார்,

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *