சுயநலம் என்பது பணம் சேர்ப்பது, உயர் வாழ்வு வாழ்வது, பிரபலமடைவது, இன்பமடைவது, மனத் திருப்தி அடைவது, இயற்கை உணர்ச்சிகள் சாந்தி அடைவது ஆகியவை மாத்திரமே அல்ல. இவை அல்லாமல் இவற்றிற்கு எதிரானதும், மாறுபட்டதும் கூடச் சுயநலமாகாதா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’