13.9.2023 புதன்கிழமை
குமாரக்குடி: மாலை 4 மணி ⭐ இடம்: துரை மீனாட்சி சுந்தரம் நினைவு வளாகம், குமாரக்குடி ⭐ தலைமை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) ⭐பொருள்: தந்தை பெரியார் அவர்களின் 145ஆவது பிறந்த நாள் விழா தலைமை செயற்குழு தீர்மானங்கள் நிறைவேற்றல், விடுதலை வளர்ச்சி, கழக வளர்ச்சி குறித்து ஆலோசித்தல் ⭐இவண்: மழவை கோபி.பெரியார்தாசன் (மாவட்ட துணைத் தலைவர்), யாழ்திலீபன் (மாவட்ட இணை செயலாளர்), கு.தென்னவன் (மாவட்ட அமைப்பாளர்), கா.கண்ணன் (மாவட்ட துணை செயலாளர் ⭐ குறிப்பு: அனைத்து பொதுக்குழு உறுப்பினர்கள் ஒன்றிய, நகர கழக இளைஞரணி பகுத்தறிவாளர் கழகம் மகளிரணி, மாணவர் கழகம், பொறுப்பாளர்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டுகிறோம் ⭐ ஏற்பாடு: சிதம்பரம் கழக மாவட்டம், திராவிடர் கழகம்.