சுயமரியாதை இயக்க குடிஅரசு நூற்றாண்டு விழா
2.5.2024 வியாழக்கிழமை
பெருந்துறை
பெருந்துறை: மாலை 5.30 மணி ♦ இடம்: பழைய பேருந்து நிலையம் பெருந்துறை ♦ தலைமை: நா.மோகன்ராஜ் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) வரவேற்புரை: சசிதரன் ♦ முன்னிலை: இரா. நற்குணன் (மாவட்ட தலைவர்) ♦ சிறப்புரை: கோபி.வெ.குமாரராஜா (கழகப் பேச்சாளர்), பேரா. ப. காளிமுத்து, ஈரோடு த.சண்முகம் (தலைமைக் கழக அமைப்பாளர்) ♦ நன்றியுரை: அன்பு பிரசாந்த்
அணைக்கட்டு
கழனிப்பாக்கம்: மாலை 6.00 மணி ♦ இடம்: கழனிப் பாக்கம் கிராமம் ♦ தலைமை: பொ.இரவிச்சந்திரன் ♦ வரவேற்புரை: சி.சாந்தகுமார் ♦ முன்னிலை: வி.இ.சிவக்குமார் (வேலூர் மாவட்ட தலைவர்), உ.விஸ்வநாதன் (வேலூர் மாவட்ட செயலாளர்) ♦ தொடக்கவுரை: வி.சடகோபன் (வேலூர் மாவட்ட காப்பாளர்) ♦ சிறப்புரை: அண்ணா.சரவணன் (மாநில துணைப் பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர், திராவிடர் கழகம்)♦ நன்றியுரை: க.பரமசிவம்.
மந்தைவெளி – தென்சென்னை
மந்தைவெளி: மாலை 6.00 மணி ♦ இடம்: செயின்ட் மேரீஸ் பாலம், மந்தைவெளி ♦ தலைமை: இரா.மாரிமுத்து (மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர்) ♦ வரவேற்புரை: பெரியார் யுவராஜ் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்) ♦ முன்னிலை: வழக்குரைஞர் த.வீரசேகரன், தே.செ.கோபால், இரா.வில்வநாதன் ♦ தொடக்கவுரை: செ.ர.பார்த்தசாரதி (மாவட்ட செயலாளர்) ♦ சிறப்புரை: வழக்குரைஞர் அ.அருள்மொழி (கழகப் பிரச்சார செயலாளர்), த.வேலு (மயிலை சட்டமன்ற உறுப்பினர், திமுக), மு.சண்முகப்பிரியன் (மாநில இளைஞரணி செயலாளர்), எஸ்கே.சிவா (சிபிஅய் தென்சென்னை மாவட்ட செயலாளர்), எஸ்.முரளி-நந்தனம் மதி (திமுக பகுதி செயலாளர்), கண்ணன் (விசிக) ♦ நன்றியுரை: பன்னீர் ♦ தொடக்கத்தில் நாத்திகனின் மந்திரமா? தந்திரமா அறிவியல் நிகழ்ச்சி நடைபெறும்.
3.5.2024 வெள்ளிக்கிழமை
திருமுதுகுன்றம்
திருமுதுகுன்றம்: மாலை 5.00 மணி ♦ இடம்: திலீபன் சதுக்கம் பாலக்கரை, திருமுதுகுன்றம் றீ வரவேற்புரை: மு.முகமது பஷீர் ♦ தலைமை: அ.இளங்கோவன் (மாவட்ட தலைவர்) ♦ முன்னிலை: அ.பன்னீர்செல்வம் ♦ தொடக்க வுரை: வை.இளவரசன் (காப்பாளர்) ♦ சிறப்புரை: வழக்குரை ஞர் பூவை.புலிகேசி (கழக பேச்சாளர்), த.சீ.இளந்திரையன் (தலைமை கழக அமைப்பாளர்) ♦ இணைப்புரை: ப.வெற்றிச் செல்வன் (மாவட்ட செயலாளர்) ♦ நன்றியுரை: செ.பெரியார்மணி.
காரைக்குடி
காரைக்குடி: மாலை 5.30 மணி ♦ இடம்: ராஜுவ்காந்தி சிலை அருகில், காரைக்குடி ♦ வரவேற்புரை: சி.செல்வமணி (மாவட்ட கழக செயலாளர்) ♦ தலைமை: ம.கு.வைகறை, மாவட்ட கழக தலைவர்) ♦ முன்னிலை: சாமி.திராவிடமணி (மாவட்டக் காப்பாளர்) ♦ சிறப்புரை: மாங்காடு மணியரசன் (கழக பேச்சாளர்), கே.எம்.சிகாமணி (தலைமைக் கழக அமைப்பாளர்) ♦ நன்றியுரை: ஆ.பாலகிருஷ்ணன்.
தாம்பரம்
தாம்பரம்: மாலை 6 மணி ♦ இடம்: சண்முகம் சாலை, பாரதி திடல், மேற்கு தாம்பரம், சென்னை – 45 ♦ தலைமை: ப.முத்தையன் (மாவட்ட தலைவர்) ♦ வரவேற்புரை:
கோ.நாத்திகன் (மாவட்ட செயலாளர்) ♦ சிறப்புரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (திராவிடர் கழக துணைத் தலைவர்) றீ ஆ.வந்தியத்தேவன், ஆ.இர. சிவசாமி (தாம்பரம் மாவட்ட இளைஞரணி தலைவர்) ♦ சிறப்பு அழைப்பாளர்கள்: சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, மா.வை.மகேந்திரன் (ம.தி.மு.க.), ஆதிமாறன் ♦ நன்றியுரை: சு.மோகன்ராஜ் (நகர செயலாளர்
4.05.2024 சனிக்கிழமை
சூளைமேடு
சூளைமேடு: மாலை 6 மணி ♦ இடம்: சவுராஷ்டிரா நகர் முதல் தெரு, சூளைமேடு (இரயில் நிலையம் அருகில்) ♦ தலைமை: நல். இராமச்சந்திரன், பகுதி தலைவர் ♦ வரவேற்புரை: கோ.வீ.ராகவன், மாவட்ட துணைச் செயலாளர் ♦ முன்னிலை: வழக்குரைஞர் த.வீரசேகரன் (வழக்குரைஞரணி தலைவர்), தே.செ.கோபால் (தலைமை கழக அமைப்பாளர்), இரா.வில்வநாதன் (மாவட்டத் தலைவர்) ♦ தொடக்க உரை: செ.ர.பார்த்தசாரதி (மாவட்டச் செயலாளர்) ♦ சிறப்புரை: முனைவர் அதிரடி க.அன்பழகன் (மாநில கிராமப் புற பிரச்சாரக் குழு அமைப்பாளர்), இரா, தமிழ்ச்செல்வன் (மாநில பகுத்தறிவாளர் கழகத் தலைவர்), வினோத் வேலாயுதம் (தெற்கு பகுதி செயலாளர், தி.மு.க.), மு.சண்முகப்பிரியன் (மாநில இளைஞரணி செயலாளர்) ♦ நன்றியுரை: இராஜேந்திரன்.
3.5.2024 வெள்ளிக்கிழமை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்
இணைய வழிக் கூட்ட எண் 94
இணைவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை ♦ தலைமை: இயக்குநர் மாரி.கருணாநிதி (மாநிலச் செயலாளர், பகுத்தறிவுக் கலைப் பிரிவு) ♦ வரவேற்புரை: பாவலர் சுப முருகானந்தம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) ♦ தொடக்க உரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) ♦ நிகழ்வு ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) ♦ நூல்: பேராசிரியர் அருணன் அவர்களின் சனாதனம் பற்றி சனாதானிகள் ♦ நூல் அறிமுக உரை: தோழர் சோழ.நாகராசன் ♦ நன்றியுரை: இரா.அழகுப்பாண்டி.Zoom: 82311400757 Passcode : PERIYAR
4.05.2024 சனிக்கிழமை
புதுக்கோட்டை மாவட்ட கழக கலந்துரையாட ல் கூட்டம்
புதுக்கோட்டை: காலை 11.00 மணி ♦ இடம்: திராவிடர் கழக அலுவலகம் ♦ பொருள்: விடுதலை சந்தா தொடர்பாக ♦ தலைமை: மு.அறிவொளி (மாவட்டத் தலைவர்) ♦ முன்னிலை: ஆ.சுப்பையா (கழகக் காப்பாளர்) ♦ கருத்துரை: இரா.செந்தூர பாண்டியன் (மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்) ♦ வேண்டல்: அனைத்துத் தோழர்களும் குறித்த நேரத்தில் வருகை தர வேண்டப்படுகின்றனர். ♦ஏற்பாடு: புதுக்கோட்டை மாவட்ட திராவிடர் கழகம்.