மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களின் கலைஞர் கணினி கல்வியகத்தில் 30-04-2024 அன்று சைதாப்பேட்டை தொகுதியைச் சார்ந்த மாணவர்கள், இளைஞர்கள், இளம் பெண்களுக்கான கட்டணமில்லா ஆங்கிலப் பயிற்சிக்கான வகுப்பினை(Spoken English and skill development training) தொடங்கி வைத்து பதிவு செய்த 200 மாணவர்களுக்கு Spoken English book உள்ளிட்ட (கிட்) தொகுப்பினை வழங்கினார். இந்நிகழ்வில் பகுதி கழக செயலாளர் எம்.கிருஷ்ணமூர்த்தி, வழக்குரைஞர் எம்.சிறீதரன், சைதை சம்பத், சைதை மா.அன்பரசன், வேளச்சேரி எஸ்.பாஸ்கரன் ,
பி.ஜெ.பாஸ்கர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
Spoken English and skill development training
Leave a Comment