புதியதாக தஞ்சை மாநகர பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள – மாநகரத் தலைவராக பா.நரேந்திரன், மாநகரச் செயலாளராக செ.தமிழ்ச்செல்வன், மாநகரத் துணைத் தலைவராக அ.டேவிட், மாநகர இணைச்செயலாளராக இரா.வீரக்குமார், மாநகரத் துணைச்செயலாளராக இரா.இளவரசன் ஆகியோர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கு பயனடை அணிவித்து வாழ்த்து பெற்றனர். உடன் மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா. ஜெயக்குமார், பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் கோபு பழனிவேல், புதுச்சேரி மாநில தலைவர் சிவ.வீரமணி, துணைப் பொதுச்செயலாளர் பிரின்சு என்னாரசு பெரியார் ஆகியோர் உள்ளனர். (30.4.2024 தஞ்சை)
தஞ்சை மாநகர திராவிடர் கழக புதியப் பொறுப்பாளர்கள் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் வாழ்த்து பெற்றனர்
Leave a Comment