அறிவு எவ்வளவோ வளர்ச்சி பெற்று இருக்கிறது. என்றாலும் மனித வாழ்வு மிக மிகக் கீழான நிலைக்குப் போய்விட்டது. வஞ்சகத்திற்கும், துரோகத்திற்குமே அன்பு, ஒழுக்கம் என்றும், திருட்டுக்கும், புரட்டுக்குமே நாணயம் என்றும் அகராதியில் விளக்கம் எழுத வேண்டிய நிலைக்கு மனிதன் வந்து விட்டான் – இல்லையா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1309)
Leave a Comment