நாள்: 12.9.2023 செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணி
இடம்: பெரியார் திடல், சென்னை
வரவேற்புரை:
வீ.குமரேசன், பொருளாளர், திராவிடர் கழகம்
தலைமை :
கவிஞர் கலி.பூங்குன்றன், துணைத் தலைவர், திராவிடர் கழகம்
சிறப்புரை:
முனைவர் துரை.சந்திரசேகரன்,
பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்
வழக்குரைஞர் அ.அருள்மொழி,
பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம்
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
நன்றியுரை: வழக்குரைஞர் தளபதி பாண்டியன்,
வடசென்னை மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்
இணைப்புரை:
வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, துணைப் பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்