சுமார் 500 பக்க அளவில் பெரியாரின் எழுத்துக்கள் ஹிந்தி யில் மூன்று தொகுதிகளாக பிரபல ஹிந்தி ராஜ் கமல் புக்ஸ் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டு இருக் கிறது. மண்டைச்சுரப்பை உலகு தொழும் என்றார் புரட்சிக் கவிஞர். ஏற்கெனவே வடக்கே சமூக நீதி பேசப்பட்டு வருவதால் ஸநாதனி கள் கொதித்தெழு கிறார்கள்.
உலகம் பெரியார் மயமாகிறது …!
பெரியார் உலகமயமாகிறார்…!!
-பொன்.பன்னீர்செல்வம், காரைக்கால்