தேர்தல் படுத்தும்பாடு!
* இட ஒதுக்கீட்டை நீக்கும் செயலில் பி.ஜே.பி. ஈடுபடாது.
– உள்துறை அமைச்சர் உறுதி
>> எல்லாம் தேர்தல் படுத்தும் பாடு!
பாவம் பிரதமர் மோடி!
* இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு!
– ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் உறுதி
>> எல்லாம் தேர்தல் வெப்பம் படுத் தும்பாடு. அந்தோ, பாவம் பிரதமர் மோடி!
செய்தியும், சிந்தனையும்….!
Leave a Comment