டேராடூன்,மே 2- சாமியார் ராம்தேவின் ‘பதஞ்சலி’ நிறுவனம் ஆயுர்வேத பல்பொடி, சோப்பு, எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
பதஞ்சலி நிறுவனத்தின் 14 மருந்துகளுக்கு தடை விதித்தும், மருந்துகள் தயாரிப்பதற்கான திவ்யா பார்மசி மற்றும் பதஞ்சலி நிறுவனங் களின் உரிமத்தையும் ரத்து செய்து உத்தர காண்ட் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
உத்தரகாண்டில் சாமியார் ராம்தேவின் பதஞ்சலியின் 14 தயாரிப்புகளின் உரிமங்கள் ரத்து
Leave a Comment