30.4.2024
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
* இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும், 50 சதவீத இட ஒதுக்கீடு உச்ச வரம்பு நீக்கப்படும்; விவசாயக் கடன்கள் ரத்து, ராகுல் உறுதி.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* குஜராத் சூரத்தில் மே 7ஆம் தேதி நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு எதிராக வாக்களிப்பதை வாளாகப் பயன்படுத்த வேண்டும் என்று சத்திரிய சமூகத் தலைவர்கள் மாபெரும் பேரணியில் அறிவுறுத்தல்.
– குடந்தை கருணா
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
Leave a Comment