இப்போதைய நிலையில் எவன் அதிகாரத்திற்கு வந்தாலும் இந்த ஜனநாயகத்தில் லஞ்சம் வாங்காமல் இருக்க முடியுமா? ஜனநாயகத்தின் தன்மை அப்படிப்பட்டதாக உள்ளதன்றி இது அவன் மேல் குற்றமாகுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1308)
Leave a Comment