படிப்பு இலாக்கா பார்ப்பனரிடமும், வெள்ளையர்களிடமும் இத்தனை வருட காலம் இருந்தும். இந்நாட்டுப் பழங்குடி மக்களுக்கு இன்னமும் பள்ளியில் பிள்ளைகளைச் சேர்க்கும் தகுதி கூட இல்லை. தகுதி இல்லை என்றால், இது அந்த மக்களுக்குத் தகுதி இல்லை என்று அர்த்தமா? அல்லது தகுதியை நிர்ணயிக்க இவர்களுக்குத் தகுதி இல்லை என்று அர்த்தமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’