திருடுவது, வஞ்சிப்பது, ஏமாற்றுவது போன்ற போக்கை மாற்ற இது வரையில் முன்வந்து பாடுபடு கிறவர்கள் யார்? வெயில், மழை, குளிர் எல்லார்க்கும் பொதுவானது போல் பித்தலாட்டமும், அயோக்கியத் தனமும், ஒழுக்கக் கேடு எல்லார்க்கும் பொதுவானது என்னும் நிலையை மாற்றமடையச் செய்வதென்பது எப்படி? எப்போது?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’