சென்னை, ஏப். 28- தமிழர் தலைவர் விடுத்த வேண்டு கோளுக்கிணங்க, இன்று (28.4.2024) காலை 10 மணியளவில் சென்னை தொலைக்காட்சி நிலையம் முன்பு – காவிய மயமாக்கலைக் கண்டித்து, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப் பாட்டத்தில் கலந்து கொண்டோர் விவரம்:
மாநில இளைஞரணி செயலாளர் நாத்திகப் பொன்முடி (ஆர்ப்பாட்டத் தலைவர்), திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூர பாண்டியன், காரைக்கால் மா.செயலாளர் பொன்.பன்னீர் செல்வம், காரைக்கால் மா.இளைஞரணி செயலாளர் ஆ.லூயிஸ் பியர், மாநில சட் டக்கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர் மு.இளமாறன், பல்கலைக்கழக மாணவர் கழக அமைப்பாளர் க..அறிவுச்சுடர், மாநில இளைஞரணி து. செயலாளர் அ.ஜெ.உமாநாத், மாநில இளைஞரணி து.செயலாளர் ஆத்தூர் வேல்முருகன், மாணவர் கழக தே.நர்மதா, நாகை ரவிக்குமார், கருப்பட்டி கா.சிவா, கோவன் சித்தார்த், க.குமரேசன், மதுரை தேவராஜ் பாண்டியன், ச.சஞ்சய், அறிவுச்செல்வன், தம்பி பிரபாகரன், சுகன், உ.பச்சையப்பன், மு.ரமேஷ், பொ.தேவராஜ், சு.பன்னீர் செல்வம், ச.செந்தில், இ.கிருஷ்ணன், ரா.மணிகண்டன்,
தென்சென்னை: மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன், மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, டி.ஆர்.சேதுராமன், கோ.வீ.ராகவன், மு.இரா.மாணிக்கம், நல்.இராமச்சந்திரன், ச.மாரியப்பன், மா. சண்முகலட்சுமி, எம்.டி.சி.இராஜேந்திரன், மு.சண்முகப்பிரியன், ந.மணிதுரை, பெரியார் யுவராஜ், கரு.அண்ணாமலை, வி.யாழ்ஒளி, வி.தங்கமணி, பி.அஜந்தா, சா.தாமோதரன், துரை.அருண், கு.தானு, ர.மோனிஷ், ர.சங்கரி, ச.மகேந்திரன்,
வடசென்னை: மாவட்ட தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன்,
கோ.தங்கமணி, தங்க.தனலட்சுமி, சொ.அன்பு, சி.வாசு, செந்தமிழ்செல்வன், இளைஞரணித் தோழர்கள் வ.தமிழ்ச்செல்வன், அ.செந்தமிழ்தாசன், அ.புகழேந்தி,
சோழிங்கநல்லூர்: மாவட்ட காப்பாளர் நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன், மாவட்ட இளைஞரணி தலைவர் மு.நித்தியானந்தம், மடிப்பாக்கம் ஜெயராமன்,
ஆவடி மாவட்டம்: மாவட்ட செயலாளர் க.இளவரசன், தமிழ்ச்செல்வன், அறிவுமதி, பசும்பொன் செந்தில்குமாரி, பெரியார் மாணாக்கன், பூவை செல்வி, செ.பெ.தொண்டறம், சீர்த்தி, பெரியார் பிஞ்சு மகிழன், பகுத்தறிவு, க.கலைமணி, சந்திரபாபு, பூ.இராமலிங்கம், தமிழரசன் கன்னட பாளையம், சேத்பட் நாகராஜன், அம்பத் தூர் சரவணன்,
காஞ்சி மாவட்டம்: பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் முனைவர் காஞ்சி கதிரவன், காஞ்சிபுரம் மாவட்ட கழக தலைவர் அ.வெ.முரளி, சீத்தாவரம் ஆ.மோகன், காஞ்சி மாவட்ட இணைச் செயலாளர் பா.இளம்பரிதி, காஞ்சி மாவட்ட ப.க. செயலாளர் போளூர் பன்னீர்செல்வம்
திண்டிவனம் மாவட்டம்: மாவட்ட இளைஞரணி தலைவர் மு.ரமேஷ், செயலாளர் கோ.தேவராஜ், அமைப்பாளர் ஓவியர் செந்தில், ஒன்றிய செயலாளர் க.சுகன், நகர தலைவர் உ.பச்சையப்பன், நகர செயலாளர் ரோரனை சு.பன்னீர்செல்வம், மாநில இளைஞரணி துணை செயலாளர் தா.தம்பி பிரபாகரன்.