28.4.2024 ஞாயிற்றுக்கிழமை
தஞ்சை மாவட்ட கழக இளைஞரணி மற்றும் ந.பூபதி நினைவு பெரியார் படிப்பக வாசகர் வட்டம் நடத்தும் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 134ஆவது பிறந்த நாள் சிறப்புக் கூட்டம்
தஞ்சாவூர்: மாலை 6:00 மணி * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம் ந.பூபதி நினைவு பெரியார் படிப்பகம், மாதாக்கோட்டை சாலை, தஞ்சாவூர் * தலைமை: செ.தமிழ்ச்செல்வன் (தஞ்சை மாநகர செயலாளர்) * தொடக்கவுரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்) * சிறப்புரை: பேராசிரியர் மணிகோ.பன்னீர்செல்வம் * தலைப்பு: பெரியாரின் சுயமரியாதை புரட்சி, புரட்சிக்கவிஞர் ஓர் இலக்கிய சாட்சியம்.
சுயமரியாதை இணையேற்பு விழா
சென்னை: மாலை 5:30 மணி * இடம்: ஆர்.கே.மஹால், (பிருந்தா தியேட்டர் எதிரில்) பெரம்பூர், சென்னை – 600 011 * மணமக்கள்: பா.பார்த்திபன் – சு.கெஜலட்சுமி * வரவேற்புரை: புரசை சு. அன்புச்செல்வன் (வடசென்னை மாவட்ட செயலாளர்) * இணைப்புரை: வழக்குரைஞர் தளபதி பாண்டியன் (வடசென்னை மாவட்டத் தலைவர்) * தலைமையேற்று நடத்தி வைத்து உரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்), ப.தாயகம்கவி (திரு.வி.க. நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க.), வழக்குரைஞர்
அ.அருள்மொழி (பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம்), வீ.குமரேசன் (பொருளாளர், திராவிடர் கழகம்), டி.சுரேஷ்(Prop. Vijayadurga New Industries – Andhra Pradesh) * நன்றியுரை: மங்களபுரம் கே.பாஸ்கர் (பெரம் பூர் பகுதி தலைவர்) * அன்பில் மகிழும்: பா.நதியா, ரா.சதிஷ்குமார், ரா.தாமரைச்செல்வி.
3.5.2024 வெள்ளிக்கிழமை
சுயமரியாதை நூற்றாண்டு
‘குடிஅரசு’ நூற்றாண்டு விழா…
(1925 – 2024)
பொதுக்கூட்டம்
திருத்துறைப்பூண்டி: மாலை 6:00 மணி * இடம்: சீனிவாசராவ் மணிமண்டபம் அருகில் திருத்துறைப்பூண்டி. * வரவேற்புரை: சு.சித்தார்த்தன் (நகரத் தலைவர்) * தலைமை: ப.நாகராஜன் (நகர செயலாளர்) * முன்னிலை: வீர.கோவிந்தராஜ் (மாநில விவசாய தொழிலாரணி செயலாளர்) * சிறப்புரை: வழக்குரைஞர் சு.சிங்காரவேலர் (கழக சொற்பொழிவாளர்) * நன்றியுரை: அ.ஜெ.உமாநாத்