பரஸ்பர நம்பிக்கையும், உறவின் மீதான பொறுப்பும் குறைந்ததால்… – 73%
திருமணத்திற்கு வெளியேயான உறவில் ஒருவர் இருப்பது தெரிந்ததால்… – 55%
மிக இளவயதில் திருமணம் செய்ததால்… – 46%
அதீத எதிர்பார்ப்புகள் கொடுத்த ஏமாற்றத்தால்… 45%
திருமணத்தில் சமத்துவம் இல்லாததால்… – 44%
குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்பட்டதால்… – 25%
– டாக்டர் சிவபாலன் இளங்கோவன்
இணையருக்குள் இடைவெளி விவாகரத்துக்குக் காரணம் என்ன?
Leave a Comment