உண்மையான நல்ல ஆட்சி, சமநிலை ஆட்சி என்றால் துலாக்கோல் முள்ளும் – தட்டும் போல் ஒவ்வொரு மனிதனும் மற்ற மனிதனுக்குச் சம நிறை போல் ஆக்கப்படும் ஆட்சியாக இருக்க வேண்டும். அன்றி ஆட்சியானது சுய நலமிகளின் வேட்டைக் களமாக இருக்க அனுமதிக்கலாமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’