பேசுவது யார்?
♦பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை திருட காங்கிரஸ் திட்டம்.
– பிரதமர் மோடி குற்றச்சாட்டு
> அகில இந்திய மருத்துவக் கல்வி இட ஒதுக்
கீட்டில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது என்று சொன்ன மோடியா, இதைப் பேசுவது?
முகக் கண்ணாடிக்குமுன்
♦வெறுப்பு அரசியல் வேண்டாம்!
– இந்து முன்னணி வேண்டுகோள்
>> முகக் கண்ணாடிக்குமுன் நின்று பேசுகிறார்களோ?