மரு. ச. கோவிந்தராஜ், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் இரா. மல்லிகா ஆகியோரின் மகள் பொறியாளர் கோ. சுவாதிகா – பி.கணேசன், க. சுமதி ஆகியோரின் மகன் பொறியாளர் க. பிரசாந்த் ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு வரவேற்பு விழாவில் பங்கேற்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் மணமக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். உடன்: பேராசிரியர் உ. பர்வீன் மற்றும் குடும்பத்தினர் உள்ளனர் (தஞ்சாவூர் – 24.4.2024)
பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் இரா. மல்லிகா இல்ல மணவிழா வரவேற்பில் பங்கேற்று தமிழர் தலைவர் வாழ்த்து
Leave a Comment