கேள்வி: மதம், ஜாதியை அரசியல் வாதிகள் முன்னிலைப்படுத்தக் கார ணம் என்ன?
பதில்: வேறு எதையும் முன்னி றுத்தத் தெரியாதவர்கள் கையில் கிடைத்ததைத்தானே முன்னிறுத்த முடியும்?
– ‘துக்ளக்’ – 1-5-2024 – பக்கம் 10
நமது பதிலடி: என்ன இருந் தாலும் மோடியை இப்படித் தாக்கக் கூடாது குருமூர்த்தி அய்யர்வாள்!
ஆமாம், பூணூலைப் பிடித்துக் கொண்டு தி.மு.க.வுக்கு ஓட் செய்யுங்கள் என்றாரே இவாளின் அரசியல் குருநாதர் ராஜாஜி, அவரை எந்தப் பட்டியலில் சேர்க்க உத்தேசம்?