நடக்க இருப்பவை

Viduthalai
3 Min Read

17.9.2023 ஞாயிற்றுக்கிழமை

தந்தை பெரியார் 145ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

துறையூர்: மாலை 5:00 மணி 

இடம்: முசிறி பிரிவு ரோடு  ரவுண்டானா, துறையூர் 

தலைமை: ச.மணி வண்ணன் (மாவட்ட தலைவர்) 

வரவேற்புரை: அ.சண் முகம் (மாவட்ட தலைவர், ப.க.) 

முன்னிலை: முசிறி இரத்தினம் (மாவட்ட துணைத் தலைவர்), தொட்டியம் இரா.சித்தார்த்தன் (மாவட்ட துணைச் செயலாளர்), ச.மகா முனி (மாவட்ட இளைஞரணி தலைவர்), மேட்டுப்பாளையம் த.அசோகன் (மாவட்ட அமைப்பாளர்)

சிறப்புரை: வழக்குரைஞர் பூவை.புலிகேசி (கழக சொற்பொழிவாளர்)

கலைநிகழ்ச்சி: திருச்சி கோவன் கலைக்குழுவினர் 

நன்றியுரை: ஜெ.தினேஷ்பாபு (மாவட்ட செயலாளர்)


பெங்களூருவில் முப்பெரும் விழா – இனமான எழுச்சியூட்டிய புரட்சியாளர்கள் அறிவாசான் தந்தை பெரியார் – அறிஞர் அண்ணா –  நூற்றாண்டு காணும் முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாள் விழா

பெங்களூரு: காலை 10:00 மணி 

இடம்: பெங்களூரு தமிழ்ச் சங்க கட்டடம், பெரியார் மய்யம், தமிழர் தலைவர் கி.வீரமணி அரங்கம் 

தலைமை: மு.சானகிராமன் (மாநிலத் தலைவர், திராவிடர் கழகம்) 

வரவேற்புரை: இரா.முல்லைக்கோ (செயலாளர்)

கொடியேற்றுதல்: கு.செயக்கிருட்டிணன் (பொருளாளர்) 

முன்னிலை: வீ.மு.வேலு, பு.ர.கஜபதி (துணைத் தலைவர்கள்) 

தந்தை பெரியார் படத்திறப்பு: சே.குணவேந்தன் (தலைவர், வழக்குரைஞர் பிரிவு) 

அறிஞர் அண்ணா படத்திறப்பு: ஜெ.அருண் (செயலாளர், வழக்குரைஞர் பிரிவு) 

முத்தமிழறிஞர் கலைஞர் படத்திறப்பு: பெஞ்சமின் பிராங்கிளின் (அமைப்பாளர், வழக்குரைஞர் பிரிவு) 

சிறப்புரை: கி.சு.இளங்கோவன் (தென்மண்டல செயலா ளர்) 

நன்றியுரை: வீ.இரத்தினம் (தென்மண்டலத் தலை வர்) 

இங்ஙனம்: கருநாடக மாநில திராவிடர் கழகம், பெங்களூரு.


18.9.2023 திங்கட்கிழமை

பகுத்தறிவு ஆசிரியரணி சார்பில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா – அறிவார்ந்த கருத்தரங்கம் மற்றும் கூட்ட விவரம்

ஆத்தூர்: 18.9.2023 திங்கட்கிழமை மாலை 5:30 மணி – தந்தை பெரியார் சிலை அருகில், ஆத்தூர் – பகுத்தறிவு ஏன்? எதற்காக? – இராம.அன்பழகன் (கழக சொற்பொழிவாளர்) – பிச்ச பழனிவேல் (மாவட்ட தலைவர்), ச.வினோத்குமார் (மாவட்ட துணைத் தலைவர்) 

23.9.2023 சனிக்கிழமை காலை 9:30 – 12:00 – குளித்தலை, கரூர் மாவட்டம் – தந்தை பெரியாரும் தமிழ்நாட்டு கல்வியும் – இரா.பெரியார் செல்வன் (கழக சொற்பொழி வாளர்) – தீ.முத்துகிருஷ்ணன் (மாவட்ட தலைவர்),  மு.விஜயகுமார் (மாவட்ட செயலாளர்) 

23.9.2023 சனிக் கிழமை மாலை 5:00 – 8:00 – ஓய்வு பெற்றோர் சங்க கட்டடம், வெங்கடேசபுரம், பெரம்பலூர் – தந்தை பெரி யாரும் தமிழ்நாட்டு கல்வியும் – முனைவர் துரை.சந்திர சேகர் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) – ஆ.சீத்தாபதி (மாவட்ட தலைவர்), கு.நவநீதசோழன் (மாவட்ட செயலாளர்) 

30.9.2023 காலை 9:30 – 12:00 – பெரியார் படிப்பகம், நீடாமங்கலம் –  தந்தை பெரியாரும் தமிழ்நாட்டு கல்வியும்” – பூவை.புலிகேசி (சொற் பொழிவாளர், திராவிடர் கழகம்) – ப.இரமேஷ் (மண்டல தலைவர்), இரவிச்சந்திரன் (மாவட்ட தலைவர்)

24.9.2023 ஞாயிற்றுக்கிழமை

வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா – முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா – தந்தை பெரியார் 145ஆவது பிறந்த நாள் விழா!

சேலம்: மாலை 6:00 மணி

இடம்: அருள் தியேட்டர் எதிரில், அயோத்தியா பட்டணம், கே.சிவக்குமார் நினை வரங்கம், சேலம் 

தலைமை: கே.கமலம் (பொதுக் குழு உறுப்பினர்) 

வரவேற்புரை: சு.இமயவரம்பன் (அம்மா பேட்டை பகுதி கழக செயலாளர்) 

ஒருங் கிணைப்பாளர்: அ.ச.இளவழகன் (சேலம் மாவட்ட தலைவர்) 

முன்னிலை: கி.ஜவகர் (காப்பாளர்), பழனி புள்ளையண் ணன் (காப்பாளர்), பா.வைரம் (சேலம் மாவட்ட செயலாளர்), அரங்க.இளவரசன் (தலைவர், சேலம் மாநகரம்), சி.பூபதி (மாநகர செயலாளர்) 

வைக்கம் வீரர் தந்தை பெரியாரின் படத்தினை திறந்து வைத்து கருத்துரை: எடப்பாடி 

கா.நா.பாலு (தலைமைக் கழக அமைப்பாளர்), முத்தமிழறிஞர் கலைஞர் படத்தினை திறந்து வைத்து தொடக்க உரை: எஸ்.ஆர்.சிவலிங்கம் (சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர், தி.மு.க.) 

சிறப்புரை: வழக்குரைஞர் அ.அருள்மொழி (பிரச்சார செயலாளர், திராவிடர் கழகம்), இராம.அன்பழகன் (கழக பேச்சாளர்) 

நன்றியுரை: க.குமாரதாசன் (அம்மாப் பேட்டை பகுதி தலைவர்)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *