மனிதனுக்கு நலம் என்பனவற்றுள் எல்லாம் தலைசிறந்த நலம் அவன் மனத் திருப்தியாகும். அவன் மனதிற்குப் பூரணத் திருப்தி அளிக்கக் கூடியது எதுவோ, அதுதான் அவனுக்குச் சுயநலமாகும். பிறர் நலத்துக்காகச் செய்யப்படும் காரியம் என்பதும் செய்பவனுடைய மனத்துக்கு நல்ல திருப்தியை அளிக்கக் கூடுமானால் அதுவும் சுயநலத்தின் தன்மையா – இல்லையா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’