முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் நீடாமங்கலம் சிவஞானம் அவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார் நீடாமங்கலம் ஒன்றிய பெருந்தலைவர் சித்தமல்லி சோம. செந்தமிழ்செல்வன், திராவிடர் கழக மாவட்ட செயலாளர் கோ. கணேசன், பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் வி.மோகன், பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் ரமேஷ், பகுத்தறிவு ஆசிரியர் அணி மாவட்ட தலைவர் ஆசிரியர் வீரமணி, பொதுக்குழு உறுப்பினர் நீடாமங்கலம் ஜோதி, பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம், நீடாமங்கலம் நகர செயலாளர் ராஜேந்திரன், நீடாமங்கலம் ஒன்றியச் செயலாளர் அய்யப்பன், இளைஞரணி தோழர் சாருகான், பெரியார் படிப்பக பொறுப்பாளர் க.ஜீவானந்தம், பெரியகோட்டை வீரத்தமிழன் உள்ளிட்ட கழகத் தோழர்கள் ஆசிரியர் அவர்களுக்கு பயனாடை அணிவித்து வரவேற்று மகிழ்ந்தனர். உடன் : மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார், பேராசிரியர் ப.சுப்பிரமணியம், வழக்குரைஞர் த.வீரசேகரன் (24-04-2024, நீடாமங்கலம்)
முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் நீடாமங்கலம் சிவஞானம் (வயது 94) அவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து வாழ்த்து
Leave a comment