இந்தச் சாமிகளுக்குக் கோடிக்கணக்கான ரூபாய் பெறும்படியான நகைகள் எதற்கு? பட்டுப் பீதாம்பரத் துணிகள் எதற்கு? லட்சம், 10 லட்சம், கோடி பெறும் படியான ஆறு மதில்கள், ஏழு மதில்கள் உள்ள பெரும் கட்டடங்கள், கோபுரங்கள் எதற்கு? தங்கம், வெள்ளி, வாகனங்கள் எதற்கு?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’