வெப்ப அலை வீசக்கூடும் என்பதால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்; பகல் 12 மணிமுதல் 3 மணிவரை தேவையின்றி வெளியே வருவதை மக்கள் தவிர்க்கவேண்டும்; வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள அதிகமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும்; வெயலின் தாக்கத்தால் உடல்நலக் குறைவு ஏற்பட்டால் உடனே மருத்துவரிடம் ஆலோசனை பெறவேண்டும் என்றும் கரூர், கோவை மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.