நாள்: 15.9.2023 நேரம்: காலை 11.00 மணி
இடம்: திருவள்ளுவர் அரங்கம் (M28),
மாநிலக் கல்லூரி
மொழி வாழ்த்து
வரவேற்புரை:
பேராசிரியர் சா. இராசராசன்
துணைத் தலைவர், மேனாள் மாணவர்கள் சங்கம்
தலைமையுரை:
முனைவர் இரா. இராமன்
முதல்வர், மாநிலக் கல்லூரி
மாணவர் சங்கத் தலைவருரை
திரு. மெய். ரூஸ்வெல்ட்
தலைவர், மேனாள் மாணவர் சங்கம்
தந்தை பெரியார் பிறந்த நாள் விழா
சிறப்புரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா
சிறப்புரை:
திரு. டி.கே.எஸ். இளங்கோவன்
மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர்
மேனாள் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் பிறந்த நாள் விழா
சிறப்புரை:
முனைவர் இராம. குருநாதன்
தலைவர், அ.இ. எழுத்தாளர் சங்கம்
நன்றியுரை:
முனைவர் எம்.ஆர். இளங்கோவன்
பொதுச் செயலர், மேனாள் மாணவர் சங்கம்