பெங்களூரு மு. ரங்கநாதன் பிறந்த நாள் தமிழர் தலைவர் வாழ்த்து

viduthalai
0 Min Read

பெங்களூரு மு. ரங்கநாதன் தனது 87ஆம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.1000/-வழங்கினார். வாழ்த்துகள். உடன்: நீலாங்கரை ஆர்.டி. வீரபத்திரன் (மாவட்ட காப்பாளர், திராவிடர் கழகம்)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *