பெங்களூரு சொர்ணம்மாள் ரங்கநாதன் நினைவாக 23.3.2024 அன்று தஞ்சையில் நடந்த பொதுக் குழு கூட்டத்தில் பெங்களூரு மு. ரங்கநாதன் ‘பெரியார் உலகத்துக்கு’ ரூபாய் ஒரு லட்சத்தை (காசோலை) தமிழர் தலைவரிடம் வழங்கினார்.
சொர்ணம்மாள் ரங்கநாதன் நினைவாக பெரியார் உலகத்திற்கு ரூ.1 லட்சம் நன்கொடை
Leave a Comment