வேதங்கள் இல்லாவிட்டால் மதங்கள் இருக்க முடியாது. மதங்கள் இல்லாவிட்டால் கடவுள்கள் இருக்க முடியாது. கடவுள்கள் இல்லாவிட்டால் அரசன் இருக்க முடியாது. அரசன் இல்லாவிட்டால் பணக்காரன் இருக்க முடியாது. பணக்காரன் இல்லா விட்டால் உயர்ந்த ஜாதிக்காரன் இருக்க முடியாது. ஆகவே இவை ஒன்றை ஒன்று பற்றிக் கொண்டிருக்கின்றன.
‘குடிஅரசு’ 3.11.1929
ஒன்றுக்கொன்று உதவி
Leave a Comment