பெரியார் கல்வி நிறுவனங்களின் தாளாளர் மற்றும் நமது பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினருமான வீ. அன்புராஜ் உலக புத்தக நாளை முன்னிட்டு பல்கலைக்கழகத்தில் நடைபெறுகின்ற மெகா புத்தக நன்கொடை இயக்கத்தில் பெரியார் கல்வி நிறுவனங்கள் சார்பாக புத்தகங்களை நன்கொடையாக வழங்கினார். அதை பல்கலைக்கழக நூலக இயக்குநர் முனைவர்
த.நர்மதா பெற்றுக் கொண்டார். உடன்: முனைவர்
டி.கிருஷ்ணகுமார், ஒருங்கிணைப்பாளர் பெரியார் பள்ளி கள் மற்றும் பல்கலைக்கழக நூலக பணியாளர்கள்.
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் உலக புத்தக நாளை முன்னிட்டு புத்தக நன்கொடை வழங்கும் விழா-2024

Leave a Comment