நாளுக்கு நாள் மக்களிடம் ஒழுக்கம், நாணயம், யோக்கியப் பொறுப்பு ஆகிய தன்மைகள் குறைந்து கொண்டே வந்து – இன்று அக்குறைவு நிலை உச்ச நிலையடையும் வழியில் மனிதச் சமுதாயமானது செல்லும் நிலையில் சமுதாய ஒழுக்கமும், பொது அமைதியின் நிலையும் என்னாவது?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1301)
Leave a Comment