15.09.2023 வெள்ளிக்கிழமை

4 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு

இணைய வழிக் கூட்ட எண் 61 

இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: கவிஞர் ம.கவிதா (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * வரவேற்புரை: 

வி.இளவரசி சங்கர் (மாநிலத் துணைச்செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * முன்னிலை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், பகுத்தறி வாளர் கழகம்), கோ.ஒளிவண்ணன் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு  எழுத்தாளர் மன்றம்) * நூல்: அறிஞர் அண்ணா அவர்களின் நீதி தேவன் மயக்கம் * நூல் அறிமுகவுரை: வழக்குரைஞர் பா.மணியம்மை  (மாநிலச் செயலாளர், திராவிட மகளிர் பாசறை) * ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * நன்றியுரை: இரா.அழகுபாண்டி (செயற்குழு உறுப்பினர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * சூம் அய்டி எண்: 82311400757 கடவுச்சொல்: றிணிஸிமிசீகிஸி

ஜெயங்கொண்டம் ஒன்றிய கலந்துரையாடல் கூட்டம்

ஜெயங்கொண்டம்: மாலை 5 மணி * இடம்: பிரபா வாட்டர் சர்வீஸ் வளாகம், செங்குந்தபுரம் * தலைமை: விடுதலை நீலமேகன் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: மு.கோபாலகிருட்டிணன் (மாவட்ட செயலாளர்), சி.காம ராஜ் (பொதுக்குழு உறுப்பினர்), சு.மணிவண்ணன் (காப் பாளர்), இரா.திலீபன் (மாவட்ட துணைத்தலைவர்) மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்கள் * சிறப்புரை: க.சிந்தனைச் செல்வன் (தலைமைக்கழக அமைப்பாளர்) * பொருள்: தந்தைப் பெரியார் பிறந்தநாள் விழா.. * தோழர்கள் அனைவரும் வருகை தரவும் * இவண்: மா.கருணாநிதி (ஒன்றிய தலைவர்), துரை.பிரபாகரன் (ஒன்றிய செயலாளர்)

17.09.2023 ஞாயிற்றுக்கிழமை

தந்தை பெரியார் 

145ஆவது பிறந்த நாள் – விழாப் பேரணி 

உசிலம்பட்டி: காலை 9 மணி * இடம்: வி.எஸ்.ஆர். மகால் முதல் பெரியார் சிலை வரை * தலைமை: பா.முத்துக் கருப்பன் (மதுரை உசிலம்பட்டி மாவட்ட செயலா ளர்) * முன்னிலை: மு.சித்தார்த்தன் (மாநில வழக்குரைஞரணி செயலாளர்), வே.செல்வம் (தலைமைக் கழக அமைப்பாளர்), த.ம.எரிமலை (மதுரை உசிலை மாவட்ட தலைவர்), எம்.தங்கத் துரை (பகுத்தறிவாளர் கழகம்) * ஊர்வல பேரணி யைத் துவக்கிவைப்பவர்: நா.கணேசன் (மாநில வழக்குரை ஞரணி துணை செயலாளர்) * நன்றியுரை: இரா.கலைச் செல்வி (மதுரை உசிலம்பட்டி மாவட்ட மகளிரணி தலைவர்) * ஏற்பாடு: மதுரை உசிலம்பட்டி மாவட்ட திராவிடர் கழகம்.

கன்னியாகுமரி மாவட்ட கழகம் சார்பில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா

கன்னியாகுமரி: பெரியார் மய்யம், ஒழுகினசேரி, நாகர் கோவில் * 9.30 மணி: பெரியாருடைய சிலைக்கு மாலை அணிவித்து, தோழர்கள்  சமூகநீதிநாள் உறுதிமொழி எடுத்தல்.இனிப்புகள் பெரியார் நூல்கள் பொதுமக்களுக்கு வழங்குதல், கழகக் கொடியேற்றுதல், குமரி மாவட்ட  மாண வர்களுக்கு பெரியார்  நூல்கள் வழங்கல், மரக்கன்றுகள் நடுதல் * தலைமை: மா.மு. சுப்பிரமணியம் (குமரி மாவட்ட தலைவர்) * 11.00 மணி: வெள்ளமடம், கிறிஸ்துநகரில் கழகக் கொடியேற்றம்  * 11.15 மணி: செண்பகராமன் புதூர் சமத்துவபுரத்தில் உள்ள பெரியாருடைய சிலைக்கு மாலை அணிவிப்பு * 11.40 மணி:  இராமபுரம் ஊராட்சி இலட்சுமி புரத்தில் உள்ள பெரியாருடைய சிலைக்கு மாலை அணி விப்பு * காலை 9 மணி: வடசேரியில் தந்தை பெரியாருடைய படத்திற்கு மாலை அணிவிப்பு, இனிப்பு வழங்கல் * காலை 9 மணி: கன்னியாகுமரியில் தந்தை பெரியாருடைய படத்திற்கு மாலை அணிவித்து  இனிப்புகள் வழங்குதல் * இன்னும் பல நிகழச்சிகள் உள்ளன. தோழர்கள், பெரியார் பற்றாளர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம் * இவண்: கோ. வெற்றி வேந்தன் (மாவட்டச் செயலாளர்)

தந்தை பெரியாரின் தலைமகன் அறிஞர் அண்ணாÕ தலைப்பில் சிறப்புக்கூட்டம்

தஞ்சை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி  மற்றும் ந.பூபதி நினைவு பெரியார் படிப்பக வாசகர் வட்டம் நடத்தும் அறிஞர் அண்ணா 115 ஆவது பிறந்தநாள் சிறப்பு கூட்டம் -தொடர் – 23

தஞ்சாவூர்: மாலை 6 மணி * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம் ந.பூபதி நினைவு பெரியார் படிப்பகம்  *  வரவேற்புரை: முனைவர் வே.இராசவேல் (படிப்பகப் பொருளாளர்) * தலைமை: இரா.வீரகுமார் (படிப்பகத் தலைவர்) * முன்னிலை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), மு.அய்யனார் (காப்பாளர்), க.குருசாமி (தலைமை கழக அமைப்பாளர்), வழக்குரைஞர் சி.அமர்சிங் (மாவட்ட தலைவர்), அ.அருணகிரி (மாவட்ட செயலாளர்), கோபு.பழனிவேல் (படிப்பக இயக்குநர்), பா.நரேந்திரன் (மாநகர தலைவர்), கரந்தை டேவிட் (மாநகரச் செயலாளர்), செ. தமிழ்செல்லம் (மாநகரத்துணை தலைவர்) * தொடக்கவுரை: டாக்டர் அஞ்சுகம் பூபதி (துணை மேயர், தஞ்சாவூர் மாநகராட்சி, மாநில மருத்துவ அணி துணை செயலாளர் திமுக) * தலைப்பு: தந்தை பெரியாரின் தலைமகன் அறிஞர் அண்ணா * சிறப்புரை: முனைவர்  க.அன்பழகன் (மாநில கிராமபிரச்சார செயலாளர்) * இணைப்புரை: இரா.வெற்றிக்குமார் (படிப்பக செயலாளர்) * நன்றியுரை: இரா.இளவரசன் (மாநகர துணைச்செயலாளர்) * ஏற்பாடு: ந.பூபதி நினைவு பெரியார்படிப்பக வாசகர் வட்டம் மற்றும் தஞ்சை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *