மும்பை திராவிடர் கழக தலைவர் பெ.கணேசனின் தந்தையார் மறைந்த பூ.பெரியசாமி உடலுக்கு காரைக்குடி மாவட்ட காப்பாளர் சாமி.திராவிடமணி தலைமையில் மாவட்ட தலைவர் கு.வைகறை, மாவட்ட செயலாளர் சி.செல்வமணி, மாவட்ட துணைத் தலைவர் கொ.மணிவண்ணன், மாவட்ட துணை செயலாளர் இ.ப.பழனிவேலு, மாநில தொழில்நுட்பக் குழு ஒருங்கிணைப்பாளர் வி.சி.வில்வம், கழக சொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் செ.நதியா, பொதுக்குழு உறுப்பினர் தி.செயலெட்சுமி ஆகியோர் மாலை வைத்து மரியாதை செலுத்தினர்.