…..செய்தியும், சிந்தனையும்….!
யார் பேசுவது இதை?
♦ பிற்படுத்தப்பட்ட மக்களை முந்தைய அரசுகள் ஏமாற்றின.
– பிரதமர் மோடி குற்றச்சாட்டு
>> அகில இந்திய மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கையில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு கிடையாது என்று சொன்ன மோடியா, இதைப் பேசுவது?