மும்பை திராவிடர் கழ கத் தலைவர் செயல்வீரர் மானமிகு பெ. கணேசன் அவர்களின் தந்தையார் பூ.பெரியசாமி (வயது 84) அவர்கள் கடந்த சில நாள் களாக உடல் நலம் குன்றிய நிலையில் சிவகங்கை மாவட்டம், தளக்காவூர் தன் சொந்த ஊரில் நேற்று (20.4.2024) காலை இயற்கை யெய்தினார் என்ற செய்தியறிந்து பெரிதும் வருந்துகிறோம்!
தந்தையாரை இழந்து வாடும் தோழர் மானமிகு பெ. கணேசன் மற்றும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
21.4.2024
குறிப்பு: மறைவு செய்தி அறிந்ததும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பெ.கணேசன் அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்தார்.