பொது ஜனங்களுக்குக் கேடு உண்டாகும் எப்படிப் பட்ட காரியமாக இருந்தாலும் அதைக் கண்டிப்பாக அரசாங்கத்தாரேதான் கவனித்து ஆக வேண்டும். பாதிக்கப்பட்டவனே பரிகாரம் தேடிக் கொள்ளட்டும் என்று விட்டு விட்டால் பொது ஜன நலன் பாதுகாக் கப்படுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’