இடம்: ஆலந்தூர், சவுரி தெரு, தந்தை பெரியார் சிலை அருகில் ஆலந்தூர் பகுதி திராவிடர் கழக பொறுப்பாளர் கே.சிவா ஏற்பாட்டில் இனிப்பு வழங்கி (இலட்டு), சுமார் 150 பேருக்கு நண்பகல் உணவும், தந்தை பெரியார் எழுதிய நூல் களும் வழங்கப்பட உள்ளன. நிகழ்ச்சியை தொடக்கி வைத்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் மேனாள் மாமன்ற உறுப் பினர் ஆலந்தூர் ப. குணாளன் (திமுக, ஆலந்தூர் வடக்கு பகுதி செயலாளர்) உரையாற்றுகிறார். திராவிடர் கழக, திராவிட முன்னேற்ற கழக பொறுப் பாளர்கள் தோழர்கள் பங்கேற்கின்றனர்.