தந்தை பெரியார் பிறந்த நாள் சிலைக்கு மாலை அணிவித்து கொடியேற்று விழா

2 Min Read

17.9.2023 ஞாயிறு காலை 9 மணிக்கு சிதம்பரம் 

கஞ்சித்தொட்டி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தல்

காலை 9.30 மணி – பெரியார் படிப்பகம், சிதம்பரம் – தரும.நீதிராஜன் – அ.செங்குட்டுவன், ஆ.கலைச் செல்வன், முரளிதரன்.

காலை 9.45 மணி – பிள்ளையார் கோவில் – கா.கண்ணன் (மாவட்ட துணை செயலாளர்) – கோவி. குணசேகரன் (நகர செயலாளர்), இரா.செல்வரத்தினம் (நகர அமைப்பாளர்).

காலை 10 மணி – பெரியார் டெப்போ, மணலூர் – தெ.ஆறுமுகம் (மாவட்ட தொழிலாளரணி) – கே.மணிக் கண்ணன் (ஓட்டுநர்)

காலை 10.45 – த.சோ.பேட்டை – பேராசிரியர் திருமாவளவன் (மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர்).

காலை 11 மணி – கிள்ளை – நீதிமணி (நெய்தல் உணவகம்) – து.செயபால் (ஒன்றிய தலைவர்), செல்லப்பா.

காலை 11.30 மணி – மஞ்சக்குழி – கு.தென்னவன் (மாவட்ட அமைப்பாளர்)

பகல் 12 மணி – புவனகிரி – கோ.நெடுமாறன் (மாவட்ட ப.க. தலைவர்) – அரி.ராமலிங்கம், ஏ.பி.இராமதாசு, யாழ் சுபா.

பகல் 12.15 – பெருமாத்தூர் – பழனியாண்டி – ஆசீர்வதம்.

பகல் 12.30 மணி – சேத்தியாதோப்பு – பா.இராஜ சேகரன் – ப.கலையரசன் (தி.மு.க. கவுன்சிலர்).

பகல் 12.30 மணி – காட்டுமன்னார்குடி – ஆனந்தபாரதி (கழக இளைஞரணி) -ஆனந்தவீரன் (தொழிலாரளணி).

பகல் 1 மணி – நத்தமலை – வெ.குணசேகரன்

பகல் 1 மணி – கக்கன் நகர், காட்டுமன்னர்குடி – பொன்.பஞ்சநாதன் – பன்னீர்செல்வம்.

பகல் 2.00 மணி – செட்டித்தாங்கல் – கோ.சண்முக சுந்தரம் (ஒன்றியத் தலைவர்) – பிரபு

பகல் 2.30 மணி – அறந்தாங்கி – தங்க பாண்டியன் – இரா.செல்வகணபதி

பகல் 2.45 மணி – மாமங்கலம் – பஞ்சநாதன் (மா.இ. அணி செயலாளர்) – குணசேகரன்

பகல் 3.00 மணி – ஆண்டிப்பாளையம் – முருகன் (ஒன்றிய செயலாளர்) – குணசேகரன்

பகல் 3.15 மணி – கொளை – இரா.ராஜசேகரன் – முருகேசன்

பகல் 3.30 மணி – சாவடிக்குப்பம் – செல்வராசு

மாலை 4.00 மணி – திருமுட்டம் – பாண்டியன் – ராஜு

மாலை 4.15 மணி – வலசக்காடு – அரங்கநாதன் (பொதுக்குழு உறுப்பினர்) – அரங்க வீரமணி, கொளஞ்சி

மாலை 4.30 மணி – மழவராயநல்லூர் – சுமதி பெரியார்தாசன் (பொ.கு.உறுப்பினர்), கே.ஆறுமுகம் (மாவட்ட தொ.அணி)

மாலை 5 மணி – குமாரகுடி – சிற்பி. சிலம்பரசன் – (நெல்) செல்வம்.

மாலை 6 மணி – பாளையங்கோட்டை – பெரியண்ண சாமி (ஒன்றிய தலைவர்) – தமிழரசன், சூசை.

தெருமுனைபிரச்சாரம்

சிறப்புரை: யாழ் திலீபன் (மாவட்ட இணை செயலாளா)

மழவை கோவி.பெரியார் தாசன்  (துணைத் தலைவர்)

ஏற்பாடு:  சிதம்பரம் கழக மாவட்டம், திராவிடர் கழகம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *