அறந்தாங்கி வீரய்யா விடுதலை சந்தா – 1000, ஜெயங்கொண்டம் கீதா சம்பத் விடுதலை வளர்ச்சி நிதி – 5000, திருச்சி நல்லுசாமி விடுதலை சந்தா – 2000, திருக்குவளை அரங்கநாதன் விடுதலை சந்தா – 1000, மயிலாடுதுறை காமராஜ் விடுதலை சந்தா – 1000, தாராசுரம் இளங்கோ விடுதலை சந்தா – 2000, தஞ்சை மகிழன் நாகம்மையார் குழந்தைகள் இல்லம் – 500, தஞ்சை நரேந்திரன் விடுதலை வளர்ச்சி – 100, தஞ்சை அழகிரிசாமி விடுதலை வளர்ச்சி – 200, துறையூர் தோழர் – 500, சிட்டிபாபு மார்டன் ரேஷனலிஸ்ட் சந்தா – 600, திருச்சி ஆரோக்கியராஜ் – 500, போலீஸ் அறிவுக்சுடர் – 500, பிரவீன் – 300, மோகன் – 100, முருகன் – 100, தோழர் – 100, காஞ்சிபுரம் முரளி விடுதலை வளர்ச்சி – 2000, செக்கடிகுப்பம் பெரியசாமி – 200, மயிலாடுதுறை சீனிமுத்து – 500, துறையூர் தோழர் 200, நன்னிலம் கரிகாலன் – 500, நாகை முத்துலட்சுமி – 1000, பேராவூரணி சுகிர்தன் – 500, பேராவூரணி அகிலன் – 500, தோழர்கள் – 600, கோபு பழனிவேல் விடுதலை சந்தா – 1800, உரத்தநாடு குணசேகரன் பேரன் – 100, வன்னிப்பட்டு தமிழ்செல்வன் – 100, கழகத் தோழர் 2 பேர் – 200.
தமிழர் தலைவரிடம் அளித்த நன்கொடைகள் (10.4.2024 – 17.4.2024)
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
TAGGED:நன்கொடை
Leave a Comment
Popular Posts
10% Discount on all books