சிங்கப்பூர் புதுமைத் தேனீ மா. அன்பழகன் அவர்கள், தான் எழுதிய, “செம்பியன் திருமேனி” எனும் வரலாற்று புனைவுப் புத்தகத்தின் முதல் படியைத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார். இது இவருடைய 37 ஆம் புத்தகம் என்பது குறிப்பிடத்தக்கது. (பெரியார் திடல், 13.9.2023)
சிங்கப்பூர் புதுமைத் தேனீ மா. அன்பழகன் அவர்கள், தான் எழுதிய, “செம்பியன் திருமேனி” எனும் வரலாற்று புனைவுப் புத்தகத்தின் முதல் படியைத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார்
Leave a Comment

