நடக்க இருப்பவை…

2 Min Read

20-04-2024 சனிக்கிழமை
பெரியார் அண்ணா ‌கலைஞர் பகுத்தறிவு பாசறையின்417ஆவது வார நிகழ்வு.
சென்னை: மாலை 06-00 மணி * இடம்: தி.மு.க.கிளைகழகம், தொடர் வண்டி நிலைய சாலை, கொரட்டூர். * தலைப்பு: கடமையில் தவறாது சென்றிடுவோம்! கழக கொள் கையிலே வென்றிடுவோம்! * தலைமை: பா‌.தென்னரசு. * உரை நிகழ்த்துவோர்: க.இளவரசன், கு.சங்கர், எ.கோபி, தேவேந்திர குமார் * அழைப்பு: இரா.கோபால்.

21.4.2024 ஞாயிற்றுக்கிழமை
பகுத்தறிவாளர் கழகம் – பூமி நிலா சுழற்சி பெயர்ச்சிப் பேரவை இணைந்து நடத்தும் உலகப் புவி நாள்! சிறப்பு நிகழ்ச்சிகள்
சென்னை: காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை
* இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை-7 * வரவேற்புரை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * தலைமை: வீ.குமரேசன் (பொருளாளர், திரா விடர் கழகம்) * தொடக்க உரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) * நோக்க உரையும் – தொகுப்புரையும்: பெ.செந்தமிழ்ச் செல்வன் (தலைவர், பூமி நிலா சுழற்சி பெயர்ச்சிப் பேரவை) * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (மாநிலப் பொதுச் செயலாளர், பகுத்தறி வாளர் கழகம்) * தொடர்புக்கு: 98406 06428, 91768 26717.

நீலன் கல்விக் குழுமத்தின் நிறுவனர் அய்யா உ.நீலன் அவர்களின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு
கூடுவாஞ்சேரி: மாலை 5:30 மணி * இடம்: நீலன் பள்ளி வளாகம், அருள் நகர், கூடுவாஞ்சேரி * தலைமை: உ.பலராமன் (மேனாள் சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி) * முன்னிலை: கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்), டி.கே.எஸ்.இளங்கோவன் (மேனாள் மாநிலங்களவை உறுப்பினர், தி.மு.க.) * படத் திறப்பு: கே.வீ.தங்கபாலு (மேனாள் தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி) * நினைவேந்தல் உரை: சி.மகேந்திரன் (மூத்த தலைவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), ஆ.கோபண்ணா (ஊடகப் பிரிவு தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி), அனகை முருகேசன் (மேனாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட செயலாளர், தே.மு.தி.க.), வீரபாண்டியன் (ஊடகவியலாளர்), சி.சந்திரசேகர் (மேனாள் தலைவர், தமிழ்நாடு காவல்துறை), கோவி.லெனின் (மூத்த பத்திரி கையாளர், தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி ஆலோ சகர்), கே.ஆர்.நந்தகுமார் (தலைவர், தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளின் கூட்டமைப்பு), எம்.கே.டி.கார்த்திக் தண்டபாணி (தலைவர், நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சி), பிரின்ஸ் பாபு ராஜேந்திரன் (தலைவர், தனியார் பள்ளிகளின் கூட்ட மைப்பு) * நீலன் அசோகன் (தாளாளர், நீலன் பள்ளி, நீடாமங்கலம், திருவாரூர் மாவட்டம்), நீலன் ஆனந்த் (யுஎஸ்ஏ), நீலன் அருள் (யுஎஸ்ஏ) மற்றும் குடும்பத்தினர், நீலன் கல்விக் குழுமத்தின் ஆசிரியர்கள் மற்றும் பணி யாளர்கள், நீலன் அரசு (தாளாளர், நீலன் பள்ளி, கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு மாவட்டம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *