அப்பா – மகன்

Viduthalai
0 Min Read

வி.பி.சிங் ஆட்சிதானே…!
மகன்: அம்பேத்கர் இல்லாவிட்டால், நான் பிரதமராக இருக்க முடியாது என்று மோடி பேசியிருக்கிறாரே, அப்பா!
அப்பா: அந்த அம்பேத்கருக்கு ‘பாரத ரத்னா’ கொடுத்தது வி.பி.சிங் ஆட்சியில்தானே, மகனே!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *